a 2002 song by Boomerangx
click on player to play | audio will take a few seconds to start
மழையில வெயிலில நனைஞ்சோம்காஞ்சோம்
We got soaked in the sun, in the rain
ஓடா தேஞ்சோம் அது மிச்சம்
Exhausted, nothing is left
வயித்த கட்டி வாய கட்டி ஒழைச்சி
We toiled, tied our mouths, starved our stomach
பத்து வட்டி கடன் கட்டி அழிச்சி
Debts, we paid till we die
வாழ் நாள் பாட்டாளி,
Labourers for life
வறுமையோட கூட்டாளி
Friends to poverty
ஒரு நாள் தான் டா தீவாளி
Only one day for Diwali
இதுதான் என்றும் எங்க கதி
This is our fate forever
அல்லும் பகலும் உழைப்பதற்கு
You are working day and night
கல்லும் முள்ளும் உனக்கெதற்கு?
Still battle with stones and thorns?
தில்லும் முள்ளும் கிடக்கிறது
Thorns and thistles lay
தெளிவாய் செல்லு நீ வெல்லு!
Walk with awareness and win your cause!
நாட்ட கூட நீ வளர்த்த - ஏன்
You worked this land, built this nation
காட்டுக்குள்ள இன்னும் கிடக்க?
Why are you left in the jungle?
இயற்கை மணம் வீசும் பால்மர காட்டுல
In the rubber forest that smells of nature
வாழ்க்கை தேயும் செம்மண்ணு ரோட்டுல.
Wasting life on the red gravel road.