Folk songs collected by Dr.Dhandayutham on Malaysian Plantations
Coolies Chorus 2025
click on player to play | audio will take a few seconds to start
கஷ்டப்பட்டோமே - பத்து வெள்ளிதான்
We suffered—just for ten bucks,
கொடுத்து ரயில்ல ஏத்தினான்
He herded us onto the train.
சேலை பேனு சொறி சிரங்கு - நாங்க
With lice, scabies and rashes,
நொந்து வாழறோம்!
We lived in struggle!
ஆனை இழுக்கும் கட்டையெல்லாம்
He made us haul logs
இழுக்க சொன்னானே - அவன்
as if we were elephants
குரா குரா என்று சொல்லி
Shouting "Kura! Kura!",
அடி அடிச்சானே!
He struck us again, and again!
for MGR’s 1958 film, Nadodi Mannan
click on player to play | audio will take a few seconds to start
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே
Why does a man who toils so hard
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்?
Still go hungry, my dear?
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
Because the wealth he earns
சேர்வதினால் வரும் தொல்லையடி.
Ends up in someone else’s hands.
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
So for the poor to survive now,
பண்ண வேண்டியது என்ன மச்சான்?
What must we do, my dear?
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
Working just for porridge each day won’t fill the pot—
சிந்திச்சு முன்னேற வேணுமடி
We’ve got to think ahead and rise, love.
அட காடு விளஞ்சென்ன மச்சான்
So what if the land yields or not, my dear?
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
What’s left for us are just our hands and feet.
கையும் காலுந்தானே மிச்சம்
Yes, only our hands and feet are truly ours.
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
Let the land be for now, love—
நமக்கு காலமிருக்குது பின்னே
Our time will come one day.
காலமிருக்குது பின்னே
Yes, our time will come one day.